/ ஆன்மிகம் / சுகமளிக்கும் சுந்தர காண்டம்
சுகமளிக்கும் சுந்தர காண்டம்
அனுமானின் வீரதீர பராக்ரம செயல்களை இந்த காண்டம் நமக்கு விளக்குகிறது. அவர் சீதையை தேடி செல்லும் வழியில் அவருக்கு என்ன என்ன நடந்தது என்பதை இந்த நூலில் அழகாக ஆசிரியர் விளக்கியுள்ளார். இதை படிப்பதால் நமக்கு சுகம் சேரும்.




