/ வாழ்க்கை வரலாறு / உ.வே.சாமிநாதய்யர் எழுதிய என் சரித்திரம் சுருக்கம்

₹ 500

கரையாண்களக்கு இரையானது போக, ஓலைகளில் தேங்கிக்கிடந்த சங்கத்தமிழ் இலக்கியங்களை மீட்டவர் உ.வே.சாமிநாதய்யர். அவர், ஆனந்த விகடனில் ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில், அவரின் தமிழ்ப்பணி பற்றி, 122 தலைப்புகளில் எழுதினார். அதை, கி.வா.ஜ., 58 தலைப்புகளில் சுருக்கி உள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை