/ வாழ்க்கை வரலாறு / சுதந்திர வேள்வியில் முரசறைந்த சோமசுந்தர பாரதியார்

₹ 180

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகியின் வாழ்க்கை வரலாற்று நுால். உரிய படங்களுடன் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.வேலுார், ஆற்காடு பகுதியில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய தியாகி சோமசுந்தர பாரதியார் வாழ்க்கை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலுாரில் காந்தியின் உரையை கேட்டு எழுச்சி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டதை பேசுகிறது. சுதந்திரத்துக்கு பிந்தைய குடும்ப வாழ்வு மற்றும் செயல்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தகவல்கள் ஒவ்வொன்றும் உரிய படங்களுடன் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. விடுதலை இயக்கத்தில் மட்டுமல்லாது, சமூகநலப்பணிகளில் ஈடுபட்டதையும் எடுத்துரைக்கும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை