/ சுய முன்னேற்றம் / சுய முன்னேற்ற மந்திரங்கள்

₹ 60

நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், சென்னை -17. (பக்கம்:160). இளைய சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இளைஞர்களுக்காக ஏழு சுய முன்னேற்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளவரின் நூல்.செல்வத்தினால் திறமை அல்ல, திறமையால் செல்வம் என்று தலைப்பிலேயே விஷயம் அடங்கிவிட்டது. மொத்தத்தில் பாராட்டப் பட வேண்டிய நூல்.


முக்கிய வீடியோ