/ வாழ்க்கை வரலாறு / சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதா வாழ்க்கையிலே...

₹ 100

வீரத்துறவி விவேகானந்தரின் வாழ்க்கை சிறப்புகளையும், அவரது சீடர் நிவேதிதாவின் தொண்டுகளையும் அற்புதமாக விவரிக்கும் நுால். கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறைக்கு பயணிக்க, படகோட்டி கேட்ட பணம் இல்லாத போது, துணிந்து நீந்தி உள்ள துணிவு சொல்லப்பட்டுள்ளது. பாறையில் அமர்ந்து செய்த தியான நிகழ்வு, போற்றி வணங்க வைக்கிறது. வெயிலின் கடுமையை தணிக்க அவர் அணிந்த தலைப்பாகை, பின் தனித்த அடையாளமாகிவிட்ட செய்திகளும் உள்ளன. மக்களுக்கு கல்வி அறிவு ஊட்ட, பெண்மை சுதந்திரம் பெற சகோதரி நிவேதிதா காட்டிய வழிமுறைகள் சொல்லப்பட்டு உள்ளன. வரலாற்று நேசர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை