/ ஆன்மிகம் / சுவாமிமலை நவரத்தின மாலை
சுவாமிமலை நவரத்தின மாலை
"தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்றபோதிலும் சிவபெருமானுக்கே ஓங்காரமாகிய "பிரணவ மந்திரத்தை உபதேசித்தவன் தகப்பன் சாமி, பரமகுரு "திருவேரகம் எனப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் வீற்றிருந்து அருள்பாலித்து வருபவன் சுவாமிநாதன்.இந்நூல் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடுக்கண் தியாகராஜ தேசிகரால் அருளிச் செய்த சுவாமிமலை நவரத்தினமாலை என்ற அரிய மந்திர சக்தி வாய்ந்த ஒன்பது தோத்திரப் பாடல்களுடன், நூலாசிரியரது அற்புதமான கருத்துச் செறிவுமிக்க விரிவுரைகளையும் உள்ளடக்கியது.