/ மருத்துவம் / தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்

₹ 100

உணவை மருந்தாக சாப்பிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு, வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல்.உணவு முறை, தூக்க முறை, குளியல் முறை, பாட்டி வைத்தியம், உடற்பயிற்சி, உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு, வாழ்க்கை முறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து, இந்த நூல் விரிவாக அலசுகிறது. உடல் இயங்கும் விதம், மனநலத்தின் முக்கியத்துவமும் காக்கும் வழிமுறைகளும் போன்ற கட்டுரைகள், முக்கியமானவை.


சமீபத்திய செய்தி