/ கட்டுரைகள் / தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்
தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்
நாட்டுப்புற கலைகளை ஆய்வு செய்யும் வகைமுறை பற்றிய கருத்துகளை கூறும் நுால். நாட்டுப்புறவியல் சார்ந்த அழகியலை ஆராய்வதை முதலில் பேசுகிறது. கள ஆய்வை முறைப்படுத்தி கருத்துகளை உள்வாங்குவது, நாட்டுப்புற பாடல்களை தொகுக்கும் முறைகளை விளக்குகிறது. இயற்கை சூழல், நாட்டுப்புறத்தில் நிலவும் கதைகள், வரலாறு, நிலவியல் ஆய்வு முறைகளை விளக்குகிறது. கதைகளில் அமைப்பு முறைகளை ஆய்வு செய்வதற்கான முறையை விவரிக்கிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளை தொகுத்து தரும் நுால்.– ராம்