/ கதைகள் / தமிழ் நாவல் வாசிப்பும் உரையாடலும்

₹ 220

தமிழ் நாவல் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பழம்பெரும் நாவலாசிரியர்களையும், அண்மைக்காலத்தில் எழுத வந்த நாவலாசிரியர்களையும் விரிவாக விமர்சிக்கும் நுால். திறனாய்வின் ஊடே எடுத்துக் கொண்ட நாவல் கதைச்சுருக்கத்தைச் செறிவாகச் சொல்லிச் செல்கிறார். சித்திக் கொடுமைக்கு ஆளாவதைச் சித்தரிக்கும் சிற்றன்னையில் புதுமைப்பித்தன், நெசவாளர்களின் பிரச்னைகளை முன்வைத்து எழுதிய பஞ்சும் பசியும், மரகதம் என்ற பாத்திரத்தைக் கண்ணகியோடு ஒப்பிட்டுக் காட்டும் கடலுக்கு அப்பால் போன்ற நாவல்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது. படைப்புகளைத் திறனாய்வு செய்துள்ள பாணி போற்றக்கூடியது. இலக்கிய வரலாற்றில் முக்கிய நுால்.– ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை