/ கட்டுரைகள் / தமிழ் – சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்

₹ 90

தமிழ், சமஸ்கிருத இலக்கிய உறவுகளின் இயல்பை நடுநிலையுடன் விளக்கும் நுால். தமிழ் இலக்கியங்கள், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றது என்ற கருத்தை மறுக்கிறார். இந்த மொழிகளில் காணும் பொது உறவை ஆராய்தல், காரணங்களைக் கண்டறிதல், கோட்பாட்டு விளைவுகளை சுட்டுதல் என்பதாக உள்ளது. இரண்டாம் பகுதி பிற்காலத் தமிழும் பிற திராவிட மொழிகளும் சமஸ்கிருதமும் என்பதாகும். தமிழ் பக்திப் பாடல்கள், சமஸ்கிருத வடிவம் சாராதது என உறுதிபட கூறுகிறார். சிலம்பு, கம்ப ராமாயணம் பற்றிய பார்வை புதிய அணுகுமுறையுடன் உள்ளது. – ராம.குருநாதன்


புதிய வீடியோ