/ கட்டுரைகள் / தமிழர் வரலாறு சில கேள்விகளும், சில தேடல்களும்

₹ 110

4/9, நான்காம் பிரதான சாலை, யுனைடட் இண்டியா காலனி, கோடம்பாக்கம், சென்னை -24. (பக்கம்: 172) சிற்பக்கலை காட்டும் சமூக வரலாறு - தமிழகத்தின் வளங்கள் - ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழ்ச் சமூகம் - சில குறிப்புகள் - காலனியத் தமிழகம் - தென்னிந்தியாவின் முதல் விடுதலைப் போர் - தமிழ் மறுமலர்ச்சியும், பாரதியின் தத்துவ நோக்கும் போன்ற அருமையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நன்னூல்தமிழர் வரலாறு குறித்த, ஒரு பன்முக உரையாடலை, இந்தப் புத்தகம் நடத்துகிறது ! ஆராய்ச்சிப் பொக்கிஷம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை