/ அரசியல் / தமிழருவி

₹ 115

757, அண்ணா சாலை, சென்னை-2(பக்கம்: 320) தமிழருவி மணியனின் துணிச்சலான அரசியல் விமர்சனங்கள், இந்த நூலில் காணப்படுகின்றன. "ஒரு குடும்பத்தில், தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால், பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தினர் மட்டுமே. ஆனால், அரசியலில் நுழைந்து, பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுவது, நாடும், நாட்டு மக்களும் தான் என, அரசியலில் உள்ள அழுக்கை நீக்க, கட்டுரைகளில் இவர் வைக்கும் வாதங்கள் ஆணித்தரமானவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை