/ வரலாறு / தமிழர் வரலாறு
தமிழர் வரலாறு
நாட்டின் வரலாற்றை வடமாநிலங்களில் இருந்து துவக்கி எழுதுவதும், தென்னகத்தை புறக்கணிப்பதும் நடக்கிறது.ஆனால், தெற்கில் தான் எண்ணும் எழுத்தும் தோன்றி பரவியது. இதற்கு தொல்காப்பியம், செப்பேடு, கல்வெட்டுகள் என பல்துறை ஆய்வு செய்து, இந்நுாலை எழுதி உள்ளார்.