/ வரலாறு / தமிழக பாசன வரலாறு

₹ 120

உலகில் புகழப்படும் நைல் நதி நாகரிகம், சுமேரியர்களின் பாசன முறை, சீனாவின் பாசனமுறையும் துயரமும், சிந்து நதி நாகரிகம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துவிட்டு, தமிழகத்தைத் தொடுகிறார் ஆசிரியர். சங்க காலம் தொடங்கி, தற்காலம் வரை, தமிழகம் செய்த, செய்கிற பாசன மேலாண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் சொல்கிறது.


முக்கிய வீடியோ