/ கட்டுரைகள் / தமிழகம் சமூக பொருளாதார கட்டமைப்பு மாற்றமும் சுற்றுச்சூழலும்

₹ 70

முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் கருத்துக்களை கொண்டுள்ள நுால். மொத்தம் 14 தலைப்புகளில் உள்ளது. இந்திய, தமிழக நிலைக்கு பொருத்தமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நோக்கு குறித்து ஒரு கட்டுரை விளக்குகிறது.விவசாயம், தொழில், கனிம வளங்கள், ஆற்றல், நீர்வளம் பற்றிய கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. புவி வெப்பமயமாதல் பற்றிய அபாய எச்சரிக்கையையும் விடுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெய்தல் நில பாதுகாப்பு பற்றி எல்லாம் பேசுகிறது.வளர்ச்சியை பாதிக்காத வகையிலான சூழல் மேம்பாட்டு கருத்துக்களை கொண்டுள்ள நுால்.– பாவெல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை