/ தமிழ்மொழி / தமிழின் மகுடத்தில் கிறித்துவ உரைநடை மணிகள்

₹ 125

அயல் நாடுகளில் இருந்து தமிழகம் வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களின் சேவை பற்றிய தொகுப்பு நுால். தமிழ் மொழியை அச்சு ஊடகத்தின் வழியாக பரப்பிய ஐரோப்பிய பாதிரியார்கள் பற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.அச்சு, அகராதி, இலக்கணம், செய்யுள், உரைநடை, மொழி பெயர்ப்பு என பலவகையில், தமிழை மேம்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டு செயலாற்றிய அறிஞர்களை அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளது.அறிஞர்களின் வாழ்க்கை சுருக்கம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு, அவர்கள் தமிழகத்துக்கு வந்த காலக்கட்டம் என, பல தகவல்களை சுருக்கமாக தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை