/ வாழ்க்கை வரலாறு / தமிழின் மேன்மைக்கு பங்களித்த 50 அறிஞர்கள்

₹ 100

தமிழை மேன்மைபடுத்திய பெருமக்களின் வாழ்க்கை குறிப்பு, படைப்புகளின் சிறப்பை தொகுத்து தரும் நுால். எளிய நடையில் ஓவியங்களுடன் உள்ளது. திருவள்ளுவர், கம்பர் துவங்கி ஜி.யு.போப், சீகன் பால்க் போன்று தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்கள் கவிமணி, திரு.வி.க., பாவாணர் என 50 பேர் படங்களும் வாழ்வும் இடம் பெற்றுள்ளது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட அறிஞர் வேங்கடாசலம் பிள்ளை, தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய வி.கனக சபையார், ஆபுத்திரன் வரலாறு, காப்பியக் கதைகள் படைத்த கார்மேகக் கோனார் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கு பயனுள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி