/ இலக்கியம் / தற்காலத் தமிழ் இலக்கியம்
தற்காலத் தமிழ் இலக்கியம்
பல தமிழ் இலக்கியவாதிகளின் படைப்பை, விமர்சன பார்வையில் எழுதிய நுால். கதை, கவிதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு போன்ற நுால்களை அறிய முடிகிறது. சமூக பிரச்னை, குடும்ப உறவு, கலாசாரம், கலை, கல்வியின் அவசியம், ஊரடங்கு குறித்து பேசும் நுாலாக தேர்வு செய்து விமர்சனம் எழுதப்பட்டுள்ளது.படைப்பாளிகள், சொல்லாடல்கள் குறித்தும், ரசனைக்கு ஏற்ப எந்த புத்தகத்தை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் வாசிக்கலாம்.– -டி.எஸ்.ராயன்