/ ஆன்மிகம் / தைத்திரீயாரண்யகம் அருணம் சூரிய நமஸ்காரம்
தைத்திரீயாரண்யகம் அருணம் சூரிய நமஸ்காரம்
சகல உயிர்களைக் காக்கும் சூரியனை வழிபடும் மந்திரங்கள் மற்றும் அதன் விழுமிய கருத்துக்கள் அடக்கம். சூரியன் அதன் சக்தி, அது இயங்கும் மண்டலங்கள் ஆகிய பல தகவல்கள் அடங்கிய மந்திர சாஸ்திரங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு பயன்தரும்.