/ வாழ்க்கை வரலாறு / தகைசால் தமிழ்த் தொண்டர்கள்

₹ 350

தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ள நுால். புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களில் 42 பேரை பற்றிய தகவல்கள் உள்ளன. தமிழ் மொழி, இசை, வரலாறு துறை சார்ந்த அறிஞர்களை தேர்வு செய்து, அவர்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகள் பற்றிய தகவல்களை தருகிறது. எழுதிய, பதிப்பித்த நுால்கள் பட்டியலுடன் தரப்பட்டுள்ளன. கள ஆய்வு செய்து தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. அறிஞர்களின் பெருமை மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது. மறைந்த அறிஞர்கள் வாழ்க்கையும் தொகுத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் அறிஞர்கள் பற்றிய ஆவணம் இந்த நுால். – வி.ராமலிங்கம்


சமீபத்திய செய்தி