/ கட்டுரைகள் / தலைமை ஏற்போம் வாருங்கள்

₹ 200

முதன்மை நிலையிலிருந்து வழி நடத்தும், ‘தலைமை’ குறித்து விரிவாக விளக்கியுள்ள நுால். குடும்பம், பள்ளி, ஊர், நகரம், மாநிலம், நாடு என, தலைமை முக்கியமாக உள்ளது.தகுதியானவராக இல்லாவிட்டால், தலைமைப் பதவியே ஆட்டம் கண்டுவிடும் என்பது விளக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாதோருக்கு தலைமைப் பொறுப்பு கொடுத்தால் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை தெளிவுபடுத்துகிறது. தவறான முடிவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, ஹிட்லர் வாழ்க்கை உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.எரிச்சல், கோபம், சோகம், பழி வாங்குதல் போன்ற குணங்களை அதிகமாக்கும் செயல்களில் ஈடுபடுவது, தலைமைப் பொறுப்பில் இருப்போருக்கு அழகல்ல என்பதை தெளிவாக விளக்கும் நுால்.– முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை