/ ஆன்மிகம் / தமிழ் கடவுள் முருகன் திருத்தலங்கள்

₹ 50

ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, சென்னை-17. (பக்கம்:184). இந்நூலில், முருகனின் 48 திருத்தலங்களின் வரலாற்றுச் சிறப்பினையும் முருகனுடைய தோற்றம், வீரப் பிரதாபம் போன்றவைகள் விளக்கப்பட்டுள்ளது.திருத்தலங்களுக்குச் செல்லும் வழி மற்றும் பல விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன் திருத்தலங்களைத் தரிசிக்கச் செல்வோருக்கு பயனுள்ள அருமையான கைகாட்டி இந்நூல் என்று கூறலாம்.


சமீபத்திய செய்தி