/ வர்த்தகம் / தங்கம்

₹ 225

முதலீடுகள் தொடர்பான சந்தேகத்தை போக்கி தெளிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். மிக எளிய நடையில் குழப்பமின்றி தகவல்களை தருகிறது. தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்வது குறித்த ஒட்டு மொத்த பார்வையை தருகிறது. இவற்றில் முதலீடு செய்து, பணத்தை பெருக்க விரும்புவோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதில் உள்ளன. குழப்பம் தராமல் விளக்கும் வகையில் உரிய புள்ளி விபரங்களும் தரப்பட்டுள்ளன. உலோகங்களின் மீது செய்த முதலீடுகளின் நிலை பற்றிய வரலாற்று கண்ணோட்டம் தெளிவாக, புள்ளி விபரங்களுடன் தரப்பட்டுள்ளது. முதலீடு செய்து பணத்தை பெருக்க விரும்புவோருக்கு முன் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகளை அள்ளித் தருகிறது. முதலீடு தொடர்பாக விபரங்களை எளிமையாக தரும் அற்புத நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை