/ வர்த்தகம் / தங்கமே தங்கம்

₹ 160

தங்கம் என்ற உலோகத்தின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். அட்சய திருதியையில் விற்கப்படும் தங்கத்தின் அளவு, அது குறித்த விளம்பர செலவுகள் தெளிவாக முன் வைக்கப்பட்டுள்ளன. தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள மதிப்பு மற்றும் நம்பிக்கை ஏற்பட, காரணங்களை அலசி கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. தங்கம், கவுரவத்தின் அடையாளமாக இருப்பதை குறிப்பிடுகிறது. தங்கத்தின் வரலாற்று காலம், அதை கண்டறிந்தோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. தங்கம் கடத்தல், அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதை அலசுகிறது. தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பதற்கும் தக்க அறிவுரை கூறப்பட்டு உள்ளது. தங்க உலோகம் பற்றிய தகவலுடைய நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை