/ வரலாறு / தஞ்சாவூர் ஜில்லாவின் வரலாறு

₹ 120

தஞ்சாவூரின் பழைய நிலையை விவரிக்கும் நுால். பள்ளி ஆசிரியரால் 1927ல் பதிப்பிக்கப்பட்டது மாற்றமின்றி மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூர் என்பதற்கு, தஞ்சம் புகுவோரை ஏற்றுக்கொள்ளும் இடம் என விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் தஞ்சன் என்ற மன்னன் பற்றிய குறிப்பும் உள்ளது. நில அமைப்பு, வளம், வரலாற்று பெருமை, ஆட்சி முறை, கோவில்கள், அவதரித்த மகான்களின் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை பகுதியில் இயங்கிய மடங்கள், அவற்றின் செயல்பாடுகள், சுற்றியுள்ள நகரங்கள் குறித்த விபரங்களும் உள்ளன. கும்பகோணம் மகாமகம் பற்றிய செய்தியுடன், குளத்தில் குவிந்திருந்த கூட்ட படமும் இடம் பெற்றுள்ளது. தஞ்சையின் அந்தக் காலத்தின் நடைமுறைகளை அறிய உதவும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை