/ வாழ்க்கை வரலாறு / தனுஜா – தன் வரலாறு

₹ 330

ஈழத் திருநங்கையின் போராட்ட வாழ்க்கை வரலாற்று நுால். மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது. தொன்மத்துக்கும், நவீனத்துக்கும் இடையே ஊசலாடும் வாழ்வு பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. விதிகளையும், சட்டங்களையும் மீறுவதற்கான சூழல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.ஒதுக்கலும், இகழ்ச்சியும் ஒரு பயணத்தை முறைப்படுத்துவதையும், புதிய திட்டமிடுதலை துாண்டுவதை பற்றியும் வர்ணிக்கிறது. தாழ்வுகளால் துவண்டு விடாமல், தாங்கிப் பிடித்து அடுத்தக் கட்டத்தை அடையும் விதம் நுட்பமாக பேசப்பட்டுள்ளது. கசக்கும் உண்மைகள் மீது கட்டமைந்த வாழ்க்கை வரலாற்று நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை