/ கட்டுரைகள் / தி 26/131 அட்வாண்டேஜ் (-ஆங்கிலம்)

₹ 100

குடும்பம், சமூக நிலையை எடுத்துரைக்கும் ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இந்தியக் குடும்பங்களில் உழைத்து வாழ்வோர், சார்ந்து வாழ்வோர் பற்றி குறிப்பிடுகிறது. பொருளாதாரம், மருத்துவ வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்புகிறது. மக்களின் சராசரி வருமான நிலையையும் முன் வைக்கிறது. இந்த களநிலவரங்களுடன், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் புத்துலக கருத்துகளை விளக்குகிறது. இவையே வெற்றி அறுவடை செய்ய உதவும் என்கிறது. மனித குல மேம்பாட்டுக்கு வழி கூறும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை