/ கட்டுரைகள் / தி கைடுலைன்ஸ் டூ அவர் லைப் – ஆங்கிலம்

₹ 100

அறிவு வாசலைத் திறக்கும் வகையில் கேள்வி – பதிலாக அமைந்த புத்தகம். நல்ல குட்டி கட்டுரைகளும் கூடுதலாக உள்ளன. எந்த நான்கை செய்ய வேண்டும். தியானம், புத்தகப் படிப்பு, விளையாட்டு, தொண்டு என்ற நான்கையும் வீணாக்கக் கூடாது. நேரம், பணம், வார்த்தைகள், தன்மானம் போன்றவற்றையும் முன்னேற்றத்துக்கான பொருள்களாய் சொல்கிறது.சாதிக்க ஏற்ற வயது என்று ஒன்றும் இல்லை. சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு சிறுவயதில் உதித்தால் போதும், சந்தர்ப்பம் எந்த வயதிலும் வாய்க்கும். எல்லா வயதினருக்கும் படிக்க ஏற்ற புத்தகம்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை