/ வரலாறு / தென்னிந்தியப் பொருளாதாரம் சில பரிமாணங்கள்

₹ 430

இந்தியாவின் தென்பகுதி பொருளாதார வளர்ச்சி சார்ந்த ஆய்வு தகவல்களை தரும் நுால். அகழாய்வுகள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்பு அடிப்படையில் விவரிக்கிறது.தொல்பழங்காலம் முதல், விஜயநகர ஆட்சி வரை வளர்ச்சிப் போக்கின் முக்கிய செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தொழில், முதலீட்டாளர், நிறுவனங்கள், தொழிலாளர் நடவடிக்கை சார்ந்த பண்புகளை எடுத்துக் காட்டுகிறது.துறைமுகம், கடல்வழி வணிகம் தொடர்பான நடவடிக்கைகள், விற்பனை சரக்குகள், சந்தை பற்றிய விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் குறித்த விபரமும் பதிவாகியுள்ள நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை