/ சிறுவர்கள் பகுதி / THE STORIES OF THENALI RAMA
THE STORIES OF THENALI RAMA
மெர்குரி பப்ளிகேஷன், கவுரிவாக்கம், சென்னை-73. மொபைல்: 94440-41871. (பக்கம்: 112) சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் தெனாலிராமன் கதைகள் அழகான எளிய ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கும் ஏற்ற கதை நூல். விஜய நகர சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியான கிருஷ்ண தேவராயரின் அரசவை விதூஷகராக இருந்த தெனாலிராமன் - அன்னை காளி மாதாவையே சிரிக்க வைத்த காமெடியன் என்ற பெருமைக்குரியவர்.