/ பயண கட்டுரை / திக்... திக்... பயணம்
திக்... திக்... பயணம்
உலகம் ஒரு நதியின் கிளைகள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவை கற்றுத் தரும் பாடத்தை மதங்கள் பற்றிக் கொண்டால், மனித நேயம் மனங்களோடு பேசி அன்பை போதிக்கும். வர்ணனை ஜாலங்களை துாக்கிக் கொண்டு போலி சுருதி சேர்க்காமல், கிராமத்து மெட்டு போல எதார்த்த மொழியில் வீரரகு புனைந்திருக்கும் இந்நுால், ஆன்மிகத்தின் வாயிலாக அழகிய காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து, பிற மதத்தினரை ரசிக்க வைத்துள்ளது.