/ கட்டுரைகள் / திரைப்படம் என்னும் சுவாசம்

₹ 380

தாழ்த்தப்பட்டவர் பிணம் எடுத்துச் செல்வதால் ஏற்படும் எதிர்ப்பு, மதுவின் கொடூரம் என சமூக அவலங்களை பதிவு செய்துள்ள படங்கள் குறித்து விவரிக்கும் நுால்.பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரத்தை பேசும், ‘பிரிசியஸ்’ என்ற ஹாலிவுட் படம், பெண் குழந்தைகள் மீதான வன்முறையை அம்பலப்படுத்தும், ‘நைட் அண்ட் போக்’ குறித்து எழுதப்பட்டுள்ளது. சினிமாக்கள் செல்ல வேண்டிய பாதை எது என்ற கேள்வியை எழுப்புகிறது. திரைப்படத் தேடல் கொண்டோருக்கு வழிகாட்டும் புத்தகம்.– அலி


சமீபத்திய செய்தி