/ பொது / திராவிட இயக்க மறுமலர்ச்சி சிந்தனைகள்

₹ 230

சமத்துவத்தை ஏற்படுத்த போராடியவர்; சமுதாய மூட நம்பிக்கைகளை அகற்றியவர்; பெண்களின் கை விலங்கை உடைத்து எறிந்தவர்; சாத்திரங்களின் ஓட்டைகளைச் சாடியவர் ஈ.வெ.ரா., என, பல கோணங்களில் திராவிட இயக்க சிந்தனையை சித்தரிக்கும் நுால்.தீண்டாமை கொடுமையைத் தரைமட்டமாக்கியது, ஆண் – பெண் சமத்துவம், சகோதர மனப்பான்மை போன்றவை திராவிட இயக்க மறுமலர்ச்சியாக, சிந்தனைகளாக தமிழகத்தில் ஏற்பட்டது என நிறுவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.– எஸ்.குரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை