/ வாழ்க்கை வரலாறு / திருநாவுக்கரசர்

₹ 30

பக்கம்: 72 சைவ சமய நாயன்மார்கள் அறுபத்து மூவர். அவர்களில், தேவாரம் பாடியவர் என்று சிறப்பிக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். இளமையிலேயே இழப்புகளை சந்தித்தவர். தான் வணங்கும் இறைவனால், இந்த இழப்புகளை தவிர்க்க முடியவில்லையே எனும் கோபத்தால், சமண சமயத்திற்கு போனவர். பின் மனம் மாறி, திரும்பி சைவ சமயத்திற்கு வந்தார். அவரது வரலாற்றை மிக எளிய தமிழில் அழகிய வடிவமைப்பில் நூல் ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை