/ ஆன்மிகம் / திருபுவனை மாதேவி சதுர்வேதி மங்கலம்

₹ 200

கோவில் கல்வெட்டுகளை ஆராய்ந்து ஊர் வரலாற்றை பறைசாற்றும் ஆய்வு நுால். புதிய செய்திகளுடன் வியப்பு ஏற்படுத்துகிறது.கோவில் கல்வெட்டுகளை படி எடுத்து பதிவு செய்து, ஆராய்ந்து, வரலாற்று செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர் பெயர் ஆவணத்தை கூர்ந்து நோக்கி ஆராய்கிறது. ஊரின் பழமையை, ஆட்சி செயல்பாட்டை, மக்களின் வாழ்க்கை நடைமுறையை எல்லாம் நுட்பமாக ஆராய்ந்து தெரிவிக்கிறது.புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கடின உழைப்பின் சாரம் வெளிப்பட்டு உள்ளது. உள்ளூர் வரலாற்றை பதிவு செய்துள்ள அரிய நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை