/ தமிழ்மொழி / திருக்குறள் திருமலை அழகன் உரை

₹ 125

பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான் நிலைத்து நிற்கின்றன இரண்டு வரி குறளுக்கு மூன்று வரியில் எளிய உரையாக வந்து உள்ளது இந்த நுால்.அதிகார வரிசைக்கு பொருள் கூறுதல், பொருட்பாலில் 71 குறிப்பறிதல் அதிகாரம் அதற்குப் பொருள், காமத்துப்பாலில் 110ம் அதிகாரம் குறிப்பறிதல், அதற்குப் பொருள் தலைவன் தலைவியின் மன குறிப்புகள் புரிந்துகொள்ளுதல் என குறிப்பிடுகிறது.அதிகார வரிசையில் பொதுக் கருத்தையும் சொல்லி விடுகிறது. எளிய எழுத்துநடை புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளது.– சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை