/ அரசியல் / திருக்குறள்- கலித்தொகை காட்டும் சமுதாய அரசியல் நெறிகள்
திருக்குறள்- கலித்தொகை காட்டும் சமுதாய அரசியல் நெறிகள்
பழந்தமிழர் வாழ்வியல், அரசியல் நெறிகளை விரித்துரைத்து ஒப்பீடு செய்யும் நுால்.வள்ளுவர் காலச் சமூகத்தில் இல்லற மாண்பு, தந்தை கடமை, காதல் உணர்வு, கற்பு நெறி, இல்லறம், துறவறம் விவரிக்கப்பட்டுள்ளன.கலித்தொகை களவு நெறியுடன் கூடிய கற்பு நெறியையும், நிலப் பின்னணியில் வாழ்வியலையும், ஏறு தழுவுதல் முறையில் திருமணம் வரையறுத்த நிகழ்வும் பதிவிடப்பட்டுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்