/ ஆன்மிகம் / திருமந்திரத்தில் வழிபாட்டு நெறிகள்

₹ 160

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிநிலைகளை விளக்கி, இறை வழிபாட்டின் மூலம் பழந்தமிழ் பண்பாட்டை உயர்த்தும் நெறிகளைக் கொண்ட நுால். லிங்க வழிபாடு, திருமந்திரத்தில் மந்திரம் தந்திரம் எந்திரம் வழியாக தொழும் மார்க்கம் விவரிக்கப்பட்டுள்ளது. சித்தர் நெறியும் சமய நெறியும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. உயிரினங்களுக்கு தொண்டு செய்தலும், இறைவனிடம் பக்தி செய்தலுமே வழிபாட்டின் நோக்கம் என உணர்த்தும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை