/ கட்டுரைகள் / திருமுட்ட ஸ்ரீ நித்தீஸ்வராலய சிலாசாசன ஆராய்ச்சி

₹ 30

திருமுட்டம் என்ற ஸ்ரீமுஷ்ணத்தில் இரண்டு கோவில்களின் வரலாறு குறித்து ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். இங்குள்ள பூவராக சுவாமி கோவில் மற்றும் நித்தீஸ்வராலயம் பற்றிய பழமையான வரலாற்றுத் தகவல்களை உடையது. நித்தீஸ்வராலயம் என்ற சிவன் கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. அந்த பகுதியின் ஆட்சி வரலாற்றை நிரூபிக்கும் கல்வெட்டுகள் பல இங்கு கிடைத்துள்ளன.வன்னியர் மரபினருக்கு உள்ள நெருங்கிய உறவுகள் மற்றும் மேன்மைக்கு தக்க ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. பண்டைக்காலத்தில் நாடு, கூற்றம், ஜமீன் பற்றிய விபரங்களை உடையது. உள்ளூர் வரலாற்றை துலக்கும் வகையில் அமைந்த ஆய்வு நுால்.– ஒளி


புதிய வீடியோ