/ ஆன்மிகம் / திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
தம்பிக்காக வாழ்ந்த தமக்கை, திலகவதியின் இறை வாழ்க்கை, அப்பரின் சூலை நோயை போக்கிய சிவன், சமணர்கள் செய்த சூழ்ச்சி, யானையை விட்டு கொல்லச் செய்தல், கல்லைக் கட்டி கடலில் போடுதல், சிவப்பாதம் பெற்ற திருமேனி, படிக்காசு தந்த பரமன், துாய மனம் கொண்ட துறவியின் வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.