/ சமையல் / திருநெல்வேலி சுவைமிகு சைவ உணவு வகைகள்

₹ 120

வாழ்க்கையின் ஜீவாதாரம் உணவு. உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் உணவுகள் பற்றி பேசுகிறது இந்த நுால். திருநெல்வேலி வட்டாரத்தில் பிரத்யேகமாக செய்யும் உணவு வகைகளின் செய்முறை எளிமையாக தரப்பட்டுள்ளது.மொத்தம், 105 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி பகுதியில், ஆரோக்கியமாக வாழ உதவும் குறிப்புகளும் உள்ளன. வெள்ளை சர்க்கரையை ஒதுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பு உள்ளது. சுவையான உணவு வகைகளின் செய்முறை கூறும் நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை