/ ஆன்மிகம் / திருப்பதி லட்டு

₹ 180

ஏழுமலையான் கோவில் பற்றி, பலரும் அறியாத தகவல்களின் தொகுப்பு இந்நூல். லட்டுக்காக ஏழுமலையான் செய்த அற்புதங்கள், கோவில் உண்டியலில் ஏன் பணம் கொட்டுகிறது என்பதற்கான ரகசியம் உள்ளிட்ட தகவல்கள் இதில் ஒளிந்திரக்கின்றன. திருப்பதியில், தினமும் காலை சுப்ரபாதம் கேட்கும். ஆனால் ஒரு மாதம் மட்டும் கேட்காது. அதற்கு என்ன காரணம்? ஏழுமலையானை தரிசிக்க செல்லும் முன், இந்நூலை படித்து சென்றால், உங்களுக்குள் பல அதிசயங்கள் கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை