/ வாழ்க்கை வரலாறு / திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு

₹ 100

ஹொய்சாளர் வரலாற்றுப் பின்னணியோடு, மன்னர் வம்சம், போர்கள் என விரிவாகக் கூறும் நுால். இலக்கியம், கல்வெட்டு, சிற்பங்கள் ஆதாரமாக தரப்பட்டுள்ளன. வல்லாள மகாராஜாவிற்கு, சிவபெருமானே திதி கொடுத்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது. இன்றும் மாசி மகத்தன்று கொண்டாடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. செய்திகளை விளக்குவதற்கு ஏற்ற படங்கள் பொருத்தமான இடங்களில் தரப்பட்டுள்ளன. ஹொய்சாளர் காலத்தில் முஸ்லிம் படையெடுப்பு நிகழ்ந்தது என இலக்கிய குறிப்பு சுட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜாவின் மரணம் கூறப்பட்டுள்ளது. வரலாற்றை ஆய்வு செய்வோருக்கு பயன் தரும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை