/ ஆன்மிகம் / திருவாசகத்தில் இலக்கண இலக்கியச் சிறகுகள்
திருவாசகத்தில் இலக்கண இலக்கியச் சிறகுகள்
திருவாசகத்தில் பக்தித் திறம், இலக்கியத் திறம் விளக்கப்பட்டுள்ள நுால். பாடல்கள் எந்த வகை செய்யுள் இலக்கணத்தில் பாடப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடுகிறது. செய்யுள் வகைகளையும், யாப்பியல் அமைப்பையும் மாணிக்கவாசகர் அறிந்துள்ளதை புலப்படுத்தியுள்ளது. சாத்திரம், தோத்திரத்தின் சிறப்பு பற்றி தகவல் தருகிறது. மாணிக்கவாசகர் பெற்றிருந்த அனுபவத்தை பல இடங்களில் பதிவு செய்து உள்ளது. திருவாசகம் பற்றி ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால்.– புலவர் இரா.நாராயணன்