/ வரலாறு / தூக்கிலிடப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்கள்

₹ 120

எம்.39டி புதிய எண் 24, 7வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை - 90 (பக்கம்: 128, ) கடந்த 1943 - 45ல் சென்னைச் சிறையில் 18 இந்திய விடுதலை வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மறைக்கப்பட்ட இவர்களின் வீர வரலாறு. 18 வயதில் தூக்கிலிடப்பட்ட ராமுத்தேவர் எழுதிய இறுதிக் கடிதம். குமரன் அப்துல் காதர் வரலாறு, இந்திய விடுதலையில் தெற்கு ஆசிய இந்தியர்களின் பங்கு, நேதாஜியின் நீர்மூழ்கி கப்பல் பயணம் என, இந்த நூல் காவியமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று, கவிஞர் பொன் செல்வ கணபதியால் பாராட்டப்பட்ட நூல். நிறைய புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன. நம்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர்களின் வரலாற்றைப் படிப்பதே, அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை