/ கட்டுரைகள் / தொ.பரமசிவன்

₹ 50

தனித்தன்மையுள்ள ஆய்வுகளாலும், மாறுபட்ட நெறிமுறைகளாலும் விவாத கருத்துக்களை பரப்பிய பேராசிரியர் தொ.பரமசிவனின் பணிகளை விவரிக்கும் நுால். ஆய்வு நெறிமுறைகளையும் தெளிவாக்குகிறது.பாரம்பரியமாக சமூகத்தில் நிலவும் செய்திகளை வித்தியாசமான கோணத்தில் நின்று ஆராய்ந்து, நுணுக்கமான கருத்துகளை வெளிப்படுத்தியது குறித்து பதிவு செய்கிறது. பரந்த வாசிப்பு அனுபவத்தால் தேர்ந்த நெறிகளை உருவாக்கியதை உரைக்கிறது.ஆய்வு எல்லையை விரிவாக்கி, புதிய தடங்களுக்கு வித்திட்டது பற்றி கூறுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களை நுணுக்கமாக அணுகி, வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்திய விதம் விவரிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் முகத்தை ஆராய்ந்து உண்மை நிலையை வெளிப்படுத்தியவர் பற்றிய நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை