/ மருத்துவம் / மருத்துவம் அறிந்திட

₹ 70

இந்த நூலில், சின்னம்மை, வயிற்றுப்போக்கு, எலி ஜூரம், குடலிறக்கம் உட்பட பல்வேறு நோய்கள் குறித்து அனைவருக்கும் புரியும் வகையிலான எளிமையாக மருத்துவ கட்டுரைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இதில் நோயின் அறிகுறிகள், அவற்றிற்கான சோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள் போன்றவை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக காலரா நோயின் அறிகுறிகள், அதை எப்படி கண்டறிவது, எவ்வாறு பரவுகிறது, அந்நோய் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் போன்றவை கொடுக்கப் பட்டுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை