/ பயண கட்டுரை / கண்டங்கள் கடந்த மர்மங்கள்

₹ 160

உலக நாடுகளில் பயணம் செய்ததை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் கட்டுரை நுால். ஆஸ்திரேலியா, எகிப்து, கம்போடியா, வியட்னாம் நாடுகளின் விசித்திரங்களை எடுத்து கூறுகிறது. ஒவ்வொரு நாட்டு பயண அனுபவமும் தனித்தனியாக தொகுக்கப் பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா பகுதிகள், வினோத விலங்குகள், அவற்றின் செயல்பாடு என, படங்களுடன் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நாடுகளின் வரலாற்று பின்புலமும், புவியியல் முக்கியத்துவமும் கூறப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களின் முக்கியத்துவம் பற்றிய தகவல்களும் உள்ளன. எகிப்து, நைல் நதி பயணத்தில் கைவினை பொருட்களை உள்ளூர்வாசிகள் வினோதமாக விற்றது போன்ற சுவாரசியம் மிக்க தகவல் நிறைந்துள்ள நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை