/ மருத்துவம் / அப்பென்டிசைடிஸ் முதல் மூலம் வரை மருத்துவம்
அப்பென்டிசைடிஸ் முதல் மூலம் வரை மருத்துவம்
மருத்துவத் தகவல்களை எடுத்துரைக்கும் நுால். குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, குடல் செருகல், குடல் பிதுக்கம், மலக்குடல், மூலம் ஆசன வாய் அரிப்பு, அதன் செயலிழப்பு பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள், காரணத்தைக் கண்டறிதல், பரிசோதனை என தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. குடல் பிதுக்கம் என்ற ‘ஹெர்னியா’ பற்றியும் தெரிந்து கொள்ளலாம். லேசர் மருத்துவம் பற்றிய தகவல் சுருக்கமாகவும், தெளிவாகவும் தரப்பட்டுள்ளது. நல வாழ்விற்கு வழிகாட்டும் நுால்.– ராம.குருநாதன்