/ வாழ்க்கை வரலாறு / திருச்சி ஜெயில்

₹ 170

விடுதலைக்காக போராடி சிறை சென்ற போது சந்தித்த அனுபவங்களை எழுத்தாக தீட்டியுள்ள நுால். உயிர்த்துடிப்புடன் எழுதப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் சிறை அனுபவத்தை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறது. சிறையில் சந்தித்த முகங்களை தெளிவாக விவரிக்கிறது. சுயசரிதையாக உள்ளது.சிறை அமைப்பு, அதிகாரிகள் செயல்பாடு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வலி என பன்முகங்களை காட்டுகிறது. ஒரு காலக்கட்டத்தின் வரலாறாக உள்ளது. மறைந்த நிகழ்வுகளை மனக்கண் முன் காட்டுகிறது.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை